வெகு விரைவில் விக்கெட்டுகளை இழந்தது இந்தியா | India loses its wickets earlier.

2018-07-06 2,390

முதலில் பேட் செய்த இந்தியா வெகு விரைவில் 3 விக்கெட்டுகளை இழந்தது. எதிர்பார்க்கபட்ட ரோஹித்-தவான் கூட்டணி சரியாக விளையாடவில்லை. அதே போல லோகேஷ் ராகுல் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்.

India loses dhawan, rohit and kl rahul earlier.